கியுஆர் கோடுடன்

img

கியுஆர் கோடுடன் அடையாள அட்டை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் 86 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவு குறியீட்டு(QR) அடையாள அட்டை வழங்கப்பட்டது.